சென்னை காவல்துறையினருக்கு கிடைத்த ஸ்காட்ச் தங்க விருதிற்கு தமிழக முதல்வர் பாராட்டு

Admin
Read Time2 Second

புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு நேரடி அபராத பணப்பரிவர்த்தனையற்ற E-Challan முறையை அறிமுகப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட “ஸ்காட்ச் தங்க விருதினை” மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன், IPS அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

 

சென்னை காவல்துறைக்கு மத்திய அரசின் 2 ‘ஸ்கோச்’ விருதுகள்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மக்கள் பணியில் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன்

35 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

மேலும் செய்திகள்

Bitnami