கன்னியாகுமரியில் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவக்கம்

Admin
0 0
Read Time45 Second

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 36-வது மற்றும் 37-வது கட்ட பயிற்சியை பத்மநாபபுரம் சார் ஆட்சியர் திருமதி.சரண்யா அரி IAS , உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஸ் சாஸ்திரி IPS மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயபாஸ்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லலிதா நகைகடை கொள்ளையனை பிடித்த திருவாரூர் காவல்துறையினருக்கு ஐ.ஜி பாராட்டு

90 திருவாரூர்: திருவாரூர் நகர காவல் நிலைய விளமல் பகுதியில் 03-10-2019 ம் தேதி இரவு திருவாரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாரதநேரு அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami