அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது

Admin

மதுரை மாவட்டம், கீழவளவு போலீசார் அட்டப்பட்டி அருகே ரோந்து சென்றபோது, அங்கே மணல் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்த பொழுது, எந்தவித அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரியை சம்பக்குளத்தை சேர்ந்த சந்தானம்(30 ) என்பவர் அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து மேற்படி வாகனத்தை பறிமுதல் செய்தும், கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து , மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

கன்னியாகுமரியில் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவக்கம்

26 கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 36-வது மற்றும் 37-வது கட்ட பயிற்சியை பத்மநாபபுரம் சார் ஆட்சியர் திருமதி.சரண்யா அரி IAS , உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஸ் சாஸ்திரி IPS மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயபாஸ்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami