Sun. Aug 18th, 2019

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு பண உதவி செய்த சக காவலர்கள்

9 Views

வேலூர்: வேலூரை சேர்ந்த போக்குவரத்து காவலர் சிவகுமார் (49) (HC 35139) என்பவர் உடல்நலக்குறைவால் 22.06.19 அன்று உயிர் இழந்தார். 15.04.1997 அன்று காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர் 04.06.19 முதல் மருத்துவ விடுப்பில் இருந்தார். மேற்படி காவலரின் குடும்பத்துக்கு Kings of west traffic whatsapp குழு சார்பாக திரு .சிவகுமார் த.கா. அவர்களின் மனைவியிடம் ரூபாய் 70000 இன்று (05/08/2019) ஒப்படைக்கப்பட்டது.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!