Wed. Aug 21st, 2019

திருச்சி மாநகர காவலர்களின் மெச்சத் தகுந்த பணி

15 Views

திருச்சி: காஞ்சிபுரம் அத்திவரதர் பாதுகாப்பு பணிக்குச் சென்ற திருச்சி மாநகர காவலர்களின் மெச்சத் தகுந்த பணி….
02.08.19 ம் தேதி இரவு காஞ்சிபுரம் ஒளி முகமது தற்காலிக பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த திருச்சி மாநகரம் கோட்டை போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சேகர் மற்றும் த.கா 374 சந்திரசேகர் இருவரும் TN 25 AR 6116 என்ற Hero Honda Splender வண்டியை திருட வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த குற்றவாளியை கையும் களவுமாக பிடித்து B1 சிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!