Wed. Aug 21st, 2019

தேனி மலைப்பாதையில் சாலைக்கு இடையோராக இருந்து செடிகளை காவல்துறையில் அகற்றினர்

16 Views

தேனி மாவட்டம்: குமுளி மலைப்பாதையில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாகவும். 28.07.2019 விபத்து ஏற்படுவது சாலைகள் வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரியாதது ஒரு காரணம் என்பதை அறிந்த காவல்துறையினர் சாலை தெளிவாகத் தெரியும் படியாகவும் சாலையோரங்களில் உள்ள குறியீட்டு பலகைகள் தெளிவாக தெரியும் வகையில் அதனைச்சுற்றி வளர்ந்துள்ள *புதர் மண்டிய செடி, கொடிகளை லோயர்கேம்ப் முதல் மாதாகோயில் வரையிலான 4 கி.மீ தூரத்திற்கு அகற்றிய கூடலூர் காவல் ஆய்வாளர் திரு.சுரேஷ் குமார் அவர்கள் தலைமையில் கூடலூர் வடக்கு காவல் நிலையம், கூடலூர் தெற்கு காவல் நிலையம், குமுளி காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களின் பணி புரியும் காவலர்கள்* அனைவரும் செடிகளை வெட்டி அப்புறப்படுத்தியது அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!