Wed. Aug 21st, 2019

கொலை வழக்கில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

13 Views

மதுரை: மாநகர் காமராஜபுரம், அண்ணா மேற்கு தெருவைச் சேர்ந்த சின்னப்பாண்டி என்பவருடைய மகன் வினோத்குமார் 25/2019 மற்றும் மதுரை சோலையழகுபுரத்தை சேர்ந்த முருகன் என்பவருடைய மகன் ராம்பாபு 31/2019 ஆகிய இருவரும் இன்று (19.07.19) மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!