Wed. Aug 21st, 2019

தேனி காவல்துறையினர் சிறப்பான செயல்பட்டால் திருடுபோன நகைகள் பறிமுதல்

23 Views

தேனி: ஆண்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மறவப்பட்டி பகுதியில் கடந்த 19.05.2019ம் தேதி இருவர் வீட்டிற்குள் புகுந்து சுமார் ஐந்து பவுன் மதிப்பிலான தங்க செயினை திருடிச் சென்று விட்டதாக நந்தினி (21) என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பிரிவு 457,380 IPCன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கிய நிலையில் SI திரு.சுல்தான் பாட்ஷா அவர்கள் தலைமையில் SSI.திரு.துரைராஜ், HC திரு.சக்திவேல், HC திரு.தங்கம் ஆகியோர்கள் திருட்டில் தொடர்புடைய அரண்மனைபுதூர் பகுதியைச் சேர்ந்த வீரகுமார் (25), மணிகண்டன் (24) ஆகியோர்களை கைது செய்து திருடுபோன 5 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!