Wed. Aug 21st, 2019

வாலாஜாப்பேட்டை அருகே 1.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

19 Views

வேலூர்: வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை சென்னசமுத்திரம் டோல்பிளாசாவில் நேற்று இரவு 17-07-2019, 10.30 மணிக்கு, அசோக் லேலண்டு கண்டெய்னர் லாரியை TN23, H 3906 மடக்க, லாரியை ஒட்டி வந்த டிரைவர் தப்பி ஒடி விட்டான். வாகனத்திலிருந்த சுமார் 1.5 டன் செம்மரக்கட்டைகள் (5 அடி உயரம் கொண்ட 300 கட்டைகள்) மற்றும் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

லாரியில் இருந்த 3 பேர்களை கைது செய்த ஆற்காடு தாலுக்கா காவல் ஆய்வாளர் திரு.பாலு மற்றும் ராணிப்பேட்டை காவல்துணை கண்காணிப்பாளர் திருமதி.கீதா விசாரணை நடத்த வருகின்றனர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!