Wed. Aug 21st, 2019

பொதுமக்களை நேரில் சென்று குறைகளை கேட்டறிந்த தேனி மாவட்ட காவல்துறை

33 Views

தேனி: காவல் நிலையங்களைத் தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன்* அவர்களின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் காவலர்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். இதன் ஒரு பகுதியாக போடி உட்கோட்ட *காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஈஸ்வரன்* அவர்கள் T.புதுக்கோட்டை கிராமத்திற்குச் சென்று பொதுமக்களை சந்தித்து நட்புறவு ஏற்படும் விதமாக *(Community Policing)* சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்ப்பை ஏற்படுத்தியது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!