Wed. Aug 21st, 2019

காவலர் தூக்கிட்டு தற்கொலை

27 Views

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொண்டம்பட்டி கிராமத்தில் வசித்து வந்த மாயக் கண்ணன் என்ற காவலர் வேலூர் மாவட்டம் என் ஐ பி வீடியோ தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்த நிலையில், இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி ஊத்தங்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!