Wed. Jul 17th, 2019

விவசாயியின் நேர்மையை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

11 Views

விழுப்புரம் மாவட்டம்: செஞ்சியில் பாலபட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏழுமலை என்பவர் 04.07.2019ம் தேதி ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றார் அப்போது மிஷினின் வெளியில் 10 ஆயிரம் ரூபாய் இருந்தது அதை எடுத்து. அருகில் இருந்த செஞ்சி காவல் நிலையத்திற்கு சென்று காவல் உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ் அவர்களிடம் நடந்ததைக் கூறி பணத்தை ஒப்படைத்தார். விவசாயியின் நேர்மையை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டினார்கள். இதனையடுத்து விவசாயி ஏழுமலையை நேரில் வரவைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி கௌரவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!