Sun. Jul 21st, 2019

போக்குவரத்திற்கு இடையூராக இருந்த வாகனங்கள் அகற்றம்

7 Views

மதுரை : மதுரை மாநகரில் உள்ள கீழ வெளிவீதியில் போக்குவரத்திற்கு இடையூராக இருந்த வாகனங்கள் அனைத்தையும் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் துறையினர் அகற்றி, பொதுமக்கள் சிரமமின்றி சாலையில் பயணிக்க ஏற்பாடு செய்தனர். மேலும் பாதசாரிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சாலையின் அருகில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் சிரமமின்றி பயணம் செய்தனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!