Wed. Jul 17th, 2019

துண்டு பிரசுரங்கள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

7 Views

மதுரை:  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி, போக்குவரத்து காவல் அவர்கள் மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் UBER மற்றும் SWIGGY ஆன்லைன் உணவு வர்த்தக விநியோக ஊழியர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்களை வழங்கி சாலை பாதுகாப்பு விதிகளை எவ்வாறு பின்பற்றுவது என்பது குறித்து அறிவுரைகளை வழங்கினர்.

மேலும் சாலையில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிந்து பயணிக்கும்படியும் அதிக வேகத்தில் வாகனத்தில் செல்வது மிக மிக ஆபத்து என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!