Wed. Jul 17th, 2019

வேலூர் SP தலைமையில் சிப்பாய் எழுச்சி நினைவு தினம் அனுசரிப்பு

12 Views

வேலூர்: வேலூர் சிப்பாய் புரட்சி அல்லது வேலூர் சிப்பாய் எழுச்சி ஜூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில் வேலூர் கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சியைக் குறிக்கும் நிகழ்வாகும்.

வேலூர் சிப்பாய் புரட்சியில் உயிரிழந்த 350 வீரர்களுக்கு, வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார், IPS  தலைமையில் காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

 

ஜீலை 10: வேலூர் சிப்பாய் எழுச்சி நினைவு தினம்

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!