Wed. Jul 17th, 2019

திருச்சி போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு, போதை ரவுடி அட்டகாசம்

12 Views

திருச்சி : திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய ஏட்டு திரு.ஹரிஹரன், இன்று மதியம் உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அப்பகுதி மீன்வியாபாரியான ரவுடி உக்கடை இஸ்மாயில் அரிவாளால் வெட்டியதில் காவலர் பலத்த காயம் அடைந்தார்.

காவலர் ஹரிக்கு தலை மற்றும் கையில் காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடி இஸ்மாயிலை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!