Wed. Jul 17th, 2019

சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது

12 Views

தேனி மாவட்டம்; கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்படி  02.07.2019  *காவல் ஆய்வாளர் திரு.சுரேஷ் குமார்* அவர்கள் தலைமையில் *SI திரு.விஜயசாரதி, SSI திரு.குணசேகரன் HC திரு.செந்தில் HC திரு.மணிவண்ணன்* ஆகியோர்கள் விரைந்து சென்று புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட  கண்ணன் (40)* என்பவரை கைது செய்து ரூபாய் 18,000/- ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். கபீர்அகமது (47)* என்பவரை கைது செய்து ரூபாய் 400/- மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!