Mon. Sep 16th, 2019

சுங்கசாவடி ஊழியர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கிய திருவள்ளூர் காவல்துறையினர்

64 Views

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சாலையில், அமைந்துள்ள சுங்கவரி அமைவிடத்தில், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.கங்காதரன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.முகா. கண்ணபிரான் சாலை விழிப்புணர்வு பற்றியும் சாலை பாதுகாப்பு பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.

சுங்கவரி பணியில் உள்ள நபர்களுக்கு பாதுகாப்பு உடையும் மற்றும் Signal Light கொடுத்து காட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று பல்வேறு கருத்துக்களை சுங்கசாவடி ஊழியர்களுக்கும், அவ்விடத்தில் இருந்த பொதுமக்களுக்கும் வழங்கினர்.

 

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!