Sun. Jul 21st, 2019

வேலூர் மாவட்டத்தில் ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

26 Views

வேலூர்: காவல் துறை பணியில் சேர்ந்து 30.06.2019 தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!