Wed. Jul 17th, 2019

தமிழகம் முழுவதும் 61 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

51 Views

தமிழகம் முழுவதும் 61 IPS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு  பிறப்பித்துள்ளது. இன்று தமிழக டி.ஜி.பி அறிவிக்கப்படும் நிலையில் 61 IPS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் விபரம்:

திருவள்ளூர்
திரு.அரவிந்தன், IPS
தற்போதைய பதவி : துணை ஆணையர் – சென்னை பூக்கடை
புதிய பதவி : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

நாகப்பட்டினம்
திரு.ராஜசேகரன்,IPS
தற்போதைய பதவி : காத்திருப்போர் பட்டியல்
புதிய பதவி :நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

சிவகங்கை
திரு.ரோகித் நாதன் ராஜகோபால், IPS
தற்போதைய பதவி : காவல் கண்காணிப்பாளர் – இரயில்வே
புதிய பதவி :சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி
திரு.அருண் பாலகோபாலன், IPS
தற்போதைய பதவி : துணை ஆணையர் – மதுரை போக்குவரத்து
புதிய பதவி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கடலூர்
திரு.M.ஸ்ரீ அபினவ், IPS
தற்போதைய பதவி : துணை ஆணையர் – சென்னை போக்குவரத்து ( மேற்கு)
புதிய பதவி : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காஞ்சிபுரம்
திரு.D.கண்ணண்
தற்போதைய பதவி : காவல் கண்காணிப்பாளர் சி.ஐ.டி. சிறப்பு பிரிவு
புதிய பதவி : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

 நீலகிரி
திரு.C.கலைசெல்வன், IPS
தற்போதைய பதவி : துணை ஆணையர் – சென்னை – வண்ணாரப்பேட்டை
புதிய பதவி : நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கரூர்
திரு.R.பாண்டியராஜன்
தற்போதைய பதவி : காத்திருப்போர் பட்டியல்
புதிய பதவி : கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!