Wed. Jul 17th, 2019

தேனி காவல்துறையினர் சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி

20 Views

தேனி மாவட்டம்: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (26.06.2019) காவல்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைக்க மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கந்தசாமி அவர்கள் முன்னிலை வகிக்க விழிப்புணர்வு பேரணி ஊர்வலமானது தேனி பங்களாமேட்டில் துவங்கி தேனி பழைய பேருந்து நிலையம் வழியாக பெரியகுளம் ரோடு கான்வென்ட் பள்ளி வரை ஊர்வலம் சென்று முடிவடைந்தது. இதில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!