Wed. Jul 17th, 2019

13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பதவி உயர்வு, 13 அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

49 Views

13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பதவி உயர்வு, 13 அதிகாரிகளுக்கு இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிடமாற்றமும், பதவி உயர்வும் அளித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்ட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1. அதிகாரி பெயர் : திரு.மகேஷ் குமார் அகர்வால், IPS (பதவி உயர்வு )
தற்போதைய பதவி : சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்
புதிய பதவி : ஏடிஜிபி – காவல் செயல்பாடுகள் பிரிவு


2. அதிகாரி பெயர் : திரு.வெங்கடராமன், IPS (பதவி உயர்வு )
தற்போதைய பதவி : ஐஜி – நிர்வாகப் பிரிவு
புதிய பதவி : ஏடிஜிபி – சைபர் கிரைம் பிரிவு


3. அதிகாரி பெயர் : திரு.வினித் தேவ் வாங்கடே, IPS (பதவி உயர்வு )
தற்போதைய பதவி : ஐஜி – நவீனமயமாக்கல் பிரிவு
புதிய பதவி : ஏடிஜிபி – மாநில குற்ற ஆவணங்கள் காப்பக பிரிவு


4. அதிகாரி பெயர் : திரு.கரண் சின்கா, IPS
தற்போதைய பதவி : டிஜிபி – மாநில குற்ற ஆவணங்கள் காப்பக பிரிவு
புதிய பதவி : டிஜிபி – பயிற்சி பிரிவு


5. அதிகாரி பெயர் : திரு.செந்தில் குமார், IPS (பதவி உயர்வு )
தற்போதைய பதவி : டி.ஐ.ஜி – சேலம் சரகம்
புதிய பதவி : சேலம் மாநகர காவல் ஆணையர்


6. அதிகாரி பெயர் : திரு.சங்கர், IPS
தற்போதைய பதவி : சேலம் மாநகர காவல் ஆணையர்
புதிய பதவி : ஐ.ஜி – சிபிசிஐடி – சென்னை


7. அதிகாரி பெயர் : திரு.ஸ்ரீதர், IPS
தற்போதைய பதவி : ஐ.ஜி – சிபிசிஐடி – சென்னை
புதிய பதவி : ஐ.ஜி – நவீனமயமாக்கல் பிரிவு


8. அதிகாரி பெயர் : திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா,IPS (பதவி உயர்வு )
தற்போதைய பதவி : சென்னை இணை ஆணையர் – வடக்கு
புதிய பதவி : சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் (சட்டம் -ஒழுங்கு)


9. அதிகாரி பெயர் : திருமதி. வனிதா , IPS (பதவி உயர்வு )
தற்போதைய பதவி : டி.ஐ.ஜி – வேலூர் சரகம்
புதிய பதவி : ஐஜி – ரயில்வே போலீஸ்


10. அதிகாரி பெயர் : திரு.நஞ்மல் ஹோடா, IPS (பதவி உயர்வு )
தற்போதைய பதவி : சென்னை வடக்கு இணை ஆணையர் – போக்குவரத்து
புதிய பதவி : ஐஜி -தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரி


11. அதிகாரி பெயர் : திரு.அன்பு , IPS (பதவி உயர்வு )
தற்போதைய பதவி : மத்தியக்குற்றப்பிரிவின் இணை ஆணையர்
புதிய பதவி : ஐஜி – நிர்வாகப் பிரிவு


12. அதிகாரி பெயர் : திரு.மகேந்திரகுமார் ரத்தோடு, IPS (பதவி உயர்வு )
தற்போதைய பதவி : டி.தமிழ்நாடு போலீஸ் அகாடமி
புதிய பதவி : ஐஜி – தமிழ்நாடு போலீஸ் அகாடமி


13. அதிகாரி பெயர் : திரு.ஈஸ்வரமூர்த்தி 
தற்போதைய பதவி : ஐஜி – உளவுப் பிரிவு
புதிய பதவி : மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையர், சென்னை


14. அதிகாரி பெயர் : திரு.பிரவீன் குமார் அபினவ், IPS (பதவி உயர்வு )
தற்போதைய பதவி : காவல் கண்காணிப்பாளர் – குற்றப் பிரிவு – சி.ஐ.டி
புதிய பதவி : டி.ஐ.ஜி. – நெல்லை சரகம்


15. அதிகாரி பெயர் : திரு.கபில்குமார் சரத்கர்
தற்போதைய பதவி : டி.ஐ.ஜி. – நெல்லை சரகம்
புதிய பதவி : சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையர்


16. அதிகாரி பெயர் : திரு.ரூபேஷ்குமார் மீனா , IPS (பதவி உயர்வு )
தற்போதைய பதவி : காவல் கண்காணிப்பாளர் – உணவு பொருள் வழங்கல் மற்றும் உளவுதுறை
புதிய பதவி : டி.ஐ.ஜி – ராமநாதபுரம் சரகம்


17. அதிகாரி பெயர் : திருமதி.என்.காமினி
தற்போதைய பதவி : டி.ஐ.ஜி – ராமநாதபுரம் சரகம்
புதிய பதவி : டி.ஐ.ஜி – வேலூர் சரகம்


18. அதிகாரி பெயர் : திருமதி.ஆனி விஜயா, IPS (பதவி உயர்வு )
தற்போதைய பதவி : காவல் கண்காணிப்பாளர் – போதை தடுப்பு பிரிவு
புதிய பதவி : டி.ஐ.ஜி – மதுரை சரகம்


19. அதிகாரி பெயர் : திரு.பிரதீப் குமார்
தற்போதைய பதவி : டி.ஐ.ஜி – மதுரை சரகம்
புதிய பதவி : டி.ஐ.ஜி – சேலம் சரகம்


20. அதிகாரி பெயர் : திருமதி.எம்.சத்தியப்பிரியா, IPS (பதவி உயர்வு )
தற்போதைய பதவி : காவல் கண்காணிப்பாளர் – மாநில மனித உரிமை ஆணையம்
புதிய பதவி : டி.ஐ.ஜி. – போலீஸ் பயிற்சி கல்லூரி


21. அதிகாரி பெயர் : திரு.பாலகிருஷ்ணன், IPS
தற்போதைய பதவி : டிஐஜி – ரயில்வே போலீஸ்
புதிய பதவி : டிஐஜி திருச்சி சரகம்


22. அதிகாரி பெயர் : திரு.கண்ணண், IPS 
தற்போதைய பதவி : மத்திய உளவுப் பிரிவு துணை இயக்குநர்
புதிய பதவி : டிஐஜி – மாநில உளவுப்பிரிவு


23. அதிகாரி பெயர் : திருமதி.லலிதா லட்சுமி, IPS
தற்போதைய பதவி : டிஐஜி – திருச்சி சரகம்
புதிய பதவி : டிஐஜி – சமூகநீதி, மனித உரிமைகள் பிரிவு – திருச்சி


24. அதிகாரி பெயர் : திரு.எஜிலிரசானே, IPS
தற்போதைய பதவி : டிஐஜி – அலுவலம் (சென்னை)
புதிய பதவி : சென்னை பெருநகர (தெற்கு) போக்குவரத்து போலீஸ் இணை ஆணையர்


25. அதிகாரி பெயர் : திரு.சுதாகர், IPS
தற்போதைய பதவி : சென்னை தெற்கு போக்குவரத்து இணை ஆணையர்
புதிய பதவி : சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர்


26. அதிகாரி பெயர் : திருமதி.ஜெய கவுரி, IPS
தற்போதைய பதவி : கிழக்கு மண்டல இணை ஆணையர்
புதிய பதவி : சென்னை வடக்கு போக்குவத்து இணை ஆணையர்

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!