Wed. Jul 17th, 2019

ஹெல்மெட் அணிந்துவந்த வாகன ஒட்டிகளை காவல்துறையினர் பரிசு பொருட்கள் வாழங்கி பாராட்டினார்கள்

19 Views

தேனி மாவட்டம்: இருசக்கர வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகிறது. எனவே தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தும் வகையில் 21.06.2019 தேனி நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்து பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளுக்கு தேனி உட்கோட்ட *காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முத்துராஜ்* அவர்கள் தலைமையில் தேனி நகர் காவல் நிலைய *காவல் ஆய்வாளர் திரு.முருகானந்தம்* ஆகியோர்கள் பரிசுப் பொருட்களை வழங்கி பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இந்த நிகழ்வு வாகன ஓட்டிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!