Wed. Jul 17th, 2019

சமூக ரீதியான பிரச்சனையை தூண்டும் வகையில் விடியோ வெளியிட்டவர் கைது

19 Views

தேனி மாவட்டம்: தேவதானப்பட்டி 22.06.2019 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேலூரில் நடந்த கொலை தொடர்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பற்றி தவறான செய்தியை கூறி சமூக ரீதியான பிரச்சனையை தூண்டும் வகையில் *Tik Tok செயலி* மூலம் வீடியோ வெளியிட்ட புல்லக்காபட்டியைச் சேர்ந்த *திருமுருகன் (24)* என்பவர் மீது பெரியகுளம் உட்கோட்ட *காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆறுமுகம்* அவர்கள் தலைமையில் *காவல் ஆய்வாளர் திரு.குருவெங்கட்ராஜ், சார்பு ஆய்வாளர், திரு.அபுதுல்லா* ஆகியோர்கள் பிரிவு 294 (b), 506 (ii) IPC, 3 (1), (S) SC/ST POA Amendment 2015 and 66 E IT Act 2008ன் கீழ் வழக்கு பதிவு செய்து திருமுருகனை கைது செய்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!