Wed. Jul 17th, 2019

திருவள்ளூர் ASP தலைமையில் காவலர்கள் யோகா பயிற்சி

28 Views

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்று உலக யோகா தினத்தை முன்னிட்டு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.பவன் குமார் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் யோகா பயிற்சியில் ஈடு பட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ASP பவன் குமார், காவலர்களுக்கு யோகா செய்து காண்பித்ததோடு, காவலர்களை உற்சாகப்படுத்தினார்.

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!