Mon. Sep 16th, 2019

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் கலந்துகொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்

46 Views

தூத்துக்குடி மாவட்டம் : 21.06.2019*
இன்று 21.06.2019 ஐந்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காலை 6 மணி முதல் 8 மணி வரை மாவட்ட காவல் துறை அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட *காவல் கண்காணிப்பாளர்* *திரு. முரளி ரம்பா* இ.கா.ப அவர்கள் தலைமையில் 400 காவல்துறையினர் கலந்துகொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!