Sun. Jul 21st, 2019

தூத்துக்குடியில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் துவக்கி வைத்தார்

21 Views
  • தூத்துக்குடி மாவட்டம்: 21.06.2019 உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் ரத்த தானம் வழங்கினர். இந்த முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா, இ.கா.ப அவர்கள் ரத்ததானம் வழங்கி துவக்கி வைத்தார்.
செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!