Wed. Jul 17th, 2019

பொன்னேரி அருகே ரூ.10 லட்சம் மதிப்பு செம்மரக் கட்டைகள் பறிமுதல்

20 Views

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்செட்டியில் ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பு செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

500 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!