Wed. Jul 17th, 2019

பொதுமக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க காஞ்சிபுரம் காவல்துறையினர் குடிநீர் விநியோகம்

30 Views

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த கூடுவாஞ்சேரி மசூதி தெரு,மகாலெஷ்மி நகர் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை போக்கும் வகையில் கூடுவாஞ்சேரி காவல் துறையினர் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தனர் காவல்துறையினரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!