Wed. Jul 17th, 2019

ஆசிரியை அடித்ததால் பிளஸ் 2 மாணவர் காயம், காவல் துறையினர் விசாரணை

14 Views

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தனியார் பள்ளியில் ஆசிரியை அடித்ததில் பிளஸ் 2 மாணவர் படுகாயம் அடைந்தார். பாடத்தை மனப்பாடம் செய்யாததால் மாணவனை ஆசிரியை தாக்கியதாக புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!