Mon. Sep 16th, 2019

புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல்

47 Views

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காலாப்பட்டு மத்திய சிறையில் சிறை கண்காணிப்பாளர் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!