Wed. Jun 19th, 2019

வீண் வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

11 Views

வேலூர்: பொதுமக்கள் சமூக ஊடகங்களை (Whatsapp, facebook and etc,)  அதிக அளவில் பயன்படுத்திவருகின்றனர். சமூக ஊடகங்களில் வரும் எந்த ஒரு தகவலையும் பொதுமக்கள் உடனுக்குடன் உண்மை எதுவென்று தெரியாமல் Share செய்வதோ Forward  செய்வதோ கூடாது என்றும், மேலும் ஜாதி, மத பிரச்சனைகள் ஏற்படுத்தும் வகையிலும் வரும் எந்த ஒரு ஆடியோ, விடியோ செய்திகளை N~ர் செய்ய கூடாது என்றும் இதுபோன்ற செயல்களால், தனிநபர் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு களங்கம் ஏற்படுகிறது. இச்செயல்களில் ஈடுபட்டு வீண் வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!