Wed. Jun 19th, 2019

கம்பத்தில் விபத்தை தடுக்கும் விதமாக சாலையில் படங்கள் வரைந்த காவல்துறையினர்

9 Views

தேனி: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் விபத்துகள் அதிகமாக நடக்கும் இடத்தை வாகன ஓட்டிகளுக்கு அறியும் வகையிலும் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி அவர்கள் தலைமையில் SI திரு.நல்லுசாமி, HC திரு.கண்ணதாசன், Gr I திரு.தியாகமுத்து, Gr I திரு.ரியாஸ் முகமது ஆகிய போலீசார்கள் கம்பம் புதுப்பட்டி சாலை பகுதியில் அதிகம் விபத்து ஏற்படும் இடங்களில் காவல் ஆய்வாளரே தனது உடன் பணி செய்யும் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களின் உதவியுடன் பெயிண்டால் படங்களை வரைந்தும், (DANGER) என்று எழுத்துக்களை எழுதியது அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!