Wed. Jun 19th, 2019

கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

16 Views

மதுரை மாநகர் கரிசல்குளம் அண்ணாதெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகன் ஹரிஹரன் 19/2019 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்கில் ஈடுபட்டு வந்ததால் இவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (04.06.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின்  கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!