Mon. Sep 16th, 2019

துண்டு பிரசுரங்கள் மூலம் தலைக்கவச விழிப்புணர்வு

61 Views

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்களின் உத்தரவுப்படி இன்று (10.06.2019) மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!