Wed. Jun 19th, 2019

மனநிலை பாதிக்கப்பட்ட நபரை மனநல காப்பகத்தில் சேர்த்த காவலருக்கு குவியும் பாராட்டு

22 Views

வேலூர் : வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட முதியவர் விபத்து ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்து வந்தார்.

அந்த முதியவரை காட்பாடி காவல் நிலைய போலீஸார் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து மனநல விடுதியில் சேர்த்தனர்.

அனேகர் வேடிக்கை பார்த்துச் செல்லுகையில் இச் செயலைச் செய்த காட்பாடி காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!