Mon. Sep 16th, 2019

தேனியில் லாட்டரி விற்ற இருவர் கைது

63 Views

தேனி : தேனி மாவட்டம் 26.05.2019 உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின்படி
காவல் ஆய்வாளர் திரு.முருகன், அவர்கள் தலைமையில் SI திரு.ஜெயபாண்டி, SSI திரு. மகேஸ்வரன், HC திரு.முத்துமாணிக்கம்,  PC திரு.முத்துக்குமரன், PC திரு. ராமேஷ் கண்ணன், PC திரு.செல்வேந்திரன், PC திரு.ஈஸ்வரன் ஆகியோர் விரைந்து சென்று லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட  செல்லத்துறை (56) என்பவரிடமிருந்து ரூபாய் 90,000/- மதிப்பிலான 3000 கேரள மாநில லாட்டரி சீட்டுகளும் பார்த்திபன் (58) என்பவரிடமிருந்து ரூபாய் 90,000/- மதிப்பிலான 3000 கேரள மாநில லாட்டரி சீட்டுகளும் மொத்தம் ரூபாய் 1,80,000/- மதிப்பிலான 6000 கேரள மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து 5 r/w 7 (3) TNLR Actன் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!