Wed. Jun 19th, 2019

தூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

16 Views

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று (21.05.2019) காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப. அவர்கள் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. வேதரத்தினம், திரு. பொன்ராமு அவர்கள் முன்னிலையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!