Mon. Sep 16th, 2019

தேனி மாவட்ட காவல்துறையினர் கலந்து கொண்ட கோயில் திருவிழா

55 Views

தேனி: தேனி மாவட்டம் 13.05.2019, வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீகௌமாரியம்மன் கோவில் திருவிழா வருடம் தோறும் சித்திரை மாதத்தில் ஒரு வாரம் திருவிழா நடைபெறும் அதில் ஆறாவது நாள் காவல் துறை சார்பாக மண்டகபடி நடைபெறும்.

அதேபோன்று இந்த வருடம் 13.05.2019ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் உட்கோட்ட காவல் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஜாதி மத பேதத்திற்கு அப்பாற்பட்டு தேரை வடம் பிடித்து இழுத்து விழாவை சிறப்பித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!