Wed. May 22nd, 2019

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

14 Views

மதுரை: பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் தீங்குகள் பற்றிய புகார்களை பெண்கள் பாதுகாப்பு உதவி எண் “181” தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு தொடர்பு கொண்டவர்களின் பிரச்சனைகள் விரைவில் முடிக்கப்படும். மேலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும் மதுரை மாநகர காவல்துறை சார்பாக
தற்காப்பு கலைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா. ப. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!