Sun. Aug 18th, 2019

கஞ்சாவை விற்பனை செய்த நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

49 Views

மதுரை: மதுரை மாநகர் கே.புதூர், சங்கர் நகர் 1வது தெருவை சேர்ந்த பாண்டி என்பவருடைய மகன் ஜெயக்குமார் 28/19 என்பவர் மதுரை மாநகரில் கஞ்சாவை விற்பனை தொழில் செய்து வந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (06.05.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!