Wed. Aug 21st, 2019

வேலூரில் 10 காவல் அதிகாரிகள் பணி ஓய்வு, சான்றிதழ் வழங்கி S.P பாராட்டு

85 Views

வேலூர்: தமிழக காவல் துறை பணியில் சேர்ந்து இன்றுடன் பணி ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். 10 காவல் அதிகாரிகள் பணி ஓய்வு பெற்றனர்.

பணி ஓய்வு பெறும் காவல் அதிகாரிகள் விபரம்,

  1. வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் திரு.R.ஸ்ரீதரன்
  2. வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.K.சேகர்
  3. வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.S.கஜேந்திரபாபு
  4. வேலூர் அரக்கோணம் கிராம காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் திரு.S.மணிவாசன்
  5. வேலூர் ஆர்காடு நகர காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் திரு.V.பன்னீர் செல்வம்
  6. வேலூர் மேல்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.K.கேசவன்
  7. வேலூர் திருப்பத்தூர் கிராம காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.S.மகேந்திரன்
  8. வேலூர் ஏலகிரி காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.K.அசோக்குமார்
  9. வேலூர் வாணியம்பாடி காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.G.துளவிராமன் (விருப்ப ஓய்வு)
  10. வேலூர் ஆயுதப்படையில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.M.ஜியாவுத்தின்

பணி ஒய்வு பெற்ற அனைவருக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!