Wed. Aug 21st, 2019

திருட்டுபோன இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்த காவலர்

66 Views

சென்னை: சென்னையை சார்ந்த ஆறுமுகம் என்பவருக்கு கடந்த மார்ச் இராயபுரம் பிாிட்ஜ் சிக்னல் அருகே மோட்டாா் சைக்கிள் நிறுத்தி பூட்டிவிட்டு அரைமணி நேரம் கழித்து வந்து பாா்த போது அவருடைய வண்டியை காணவில்லை. இதனை குறித்து இராயபுரம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துயுள்ளாா்.

இதனையடுத்து B2 காவல்நிலையத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரியும் காவலா் திரு.தனசேகரன் வாகன ரோந்துயில் ஈடுபடும் போது அது இரண்டு வாரங்களாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் விவரத்தை காணாமல் போன ஆறுமுகத்தின் இருசக்கர வாகனம் என தெரியவந்தவுடன் உடனடியாக அவா்களை பி2காவல் நிலையத்திற்கு வரவழைத்து காவல் ஆய்வாளா் திரு.குணவர்மன் உத்தரவு பெற்று உாியவரிடம் ஒப்படித்தாா் காவலா் தனசேகரன். இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவலர் தனசேகரன் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!