Sun. May 19th, 2019

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய அரக்கோணம் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

40 Views

வேலூர்:  அரக்கோணம் நகரில் இன்று விண்டர் பேட்டையில் உள்ள அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் அங்கு நடைபெற்ற அன்னதான விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுடன் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு அங்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் அளித்தார். இதனை கண்ட பொதுமக்களும், விழாவில் கலந்து கொண்ட பக்தர்களும் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்களை பாராட்டினர்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!