Sun. May 19th, 2019

கோவில்பட்டியில் அரசு பொருட்காட்சி SP முரளி ரம்பா திறந்து வைத்தார்

32 Views

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் 20.04.2019 அன்று கோவில்பட்டி இ.எஸ். ஐ. மருந்தக மைதானத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசு பொருட்காட்சியை இயக்குனர் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அரசு கூடுதல் செயலாளர் மற்றும் செய்தித்துறை முனைவர் பொ.சங்கர் மாவட்ட ஆட்சியர் திரு.சந்திப்பு நந்தூரி இ. ஆ. ப. மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப. அவர்கள் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!