Wed. May 22nd, 2019

சாலை விபத்து வழக்கு ஆவணங்களை இணையதள பதிவிறக்கம் செய்யும் வசதி

47 Views

மதுரை: சாலை விபத்தில் பாதிப்படைந்தோர் இழப்பீடு தொகையை விரைவாக பெற்றுக் கொள்ள ஏதுவாக தேவையான ஆவணங்களை தமிழகக் காவல்துறையின் இணையதளம் (www.tnpolice.gov.in)மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட SP திரு.N.மணிவண்ணன்.IPS அவர்கள் உத்தரவின்பேரில் முதலில் கருப்பாயூரணி காவல் நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த விழாவில் ADSP திரு. நரசிம்மவர்மன் மற்றும் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.நல்லு, காவல் ஆய்வாளர் திரு. S.வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!