Wed. May 22nd, 2019

இரங்கல் செய்தி: விருதுநகரில் பெண் காவலர் தற்கொலை

35 Views

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஸ்ரீவள்ளிபுத்தூர் டவுன் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் பெண் காவலர் அமுதா.

இந்நிலையில் நேற்று (12.04.2019) அவரது சொந்த ஊரான புதுசெந்நெல்குளம் கிராமத்தில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!