Wed. Aug 21st, 2019

தேனியில் நகை திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது

87 Views

தேனி : தேனி மாவட்டம் 11.04.2019 தென்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்வராணி (50) என்பவர் தனது கைப்பையில் வைத்திருந்த சுமார் 4.5 பவுன் மதிப்பிலான தங்க நகையும் 2 செல்போன்களையும் காணவில்லை என்று அளித்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு.தெய்வேந்திரன் அவர்கள் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கிய நிலையில் திருடுபோன செல்போன் எண்ணிற்கு (Cyber Crime) சார்பு ஆய்வாளர் திருமதி.பாக்கியம் அவர்களின் உதவியுடன் திருடப்பட்ட நகையும் செல்போனும் சேக்முகமது (39) என்பவர் திருடியது தெரியவந்ததையடுத்து கைது செய்து அவரிடமிருந்து ரூபாய். 50,000/- மதிப்பிலான நகை மற்றும் செல்போன் பறிமுதல் செய்து சேக்முகமது-வை சிறையில் அடைத்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!