Wed. Jul 17th, 2019

இருசக்கர வாகனத்தை மீட்டு கொடுத்த காவலர் தனசேகரனுக்கு பாராட்டு

59 Views

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சையது பாஷா (21) என்பவாின் இருசக்கர வாகனம் கடந்த 18/2/2019அன்று இரவில் இவரின் வாகனத்தை வீட்டின் முன் மா்மநபா் ஒருவா் திருடி சென்றுவிட்டாா். இது குறித்து 19/2/2019 H1 காவல்நிலையத்தில் புகாா் அளித்துயுள்ளாா். B2 காவல்நிலையத்தில் ஆயுதபடை காவலா் திரு.தனசேகரன் இரவு வாகன ரோந்துயில் ஈடுபடும்போது பிராட்வே பேருந்து நிலையத்தின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் பற்றி விசாாித்தாா்.

விசாாித்ததில் அது 2 வாரங்களாக உள்ளது என்று கடைகாரா் ஒருவா் சொன்னதன் போில் விசாாித்தாா். அது காணாமல் போன இருசக்கர வாகனம் என்று தெரியவந்தது.
15/3/2019 உடனே அவரிடம் தெரியப்படுத்தி H1காவல்நிலையத்தல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் குணவர்மன் உத்தரவு பெற்று காவலா் தனசேகரன், சையது பாஷாவிடம் ஒப்படைத்தாா்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!