Wed. Aug 21st, 2019

கம்பத்தில் கஞ்சா கடத்தல், 3 பேர் கைது

67 Views

தேனி : தேனி மாவட்டம் 05.04.2019 கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பம் மெட்டு சாலை சிலுவை கோவில் பகுதியில் SSI பழனிவேல் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் (21), அனந்து (20), ஜிதில் லால் (20) ஆகியோர்களை விசாரித்து சோதனை செய்த போது அவர்களிடம் 500 கிராம் மதிப்பிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது.

உடனே அவர்களை நிலையம் கொண்டுவந்து சார்பு ஆய்வாளர் ஷேக்தாவுத் அவர்களால் 8 C r/w 20 (b) II (A) NDPS Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து 500 கிராம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!